ADDED : ஏப் 13, 2024 02:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : துாத்துக்குடி காயல்பட்டினம் பகுதி முத்து முகமது மகன் நைனா முகமது 30.
சென்னையில் கூலி வேலை பார்த்தார். ரம்ஜான் விடுமுறைக்காக ரயிலில் துாத்துக்குடி சென்றபோது சமயநல்லுார் அருகே தவறி விழுந்து இறந்தார்.

