/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டி.ஆர்.மகாலிங்கம் நுாற்றாண்டு விழா
/
டி.ஆர்.மகாலிங்கம் நுாற்றாண்டு விழா
ADDED : ஜூன் 16, 2024 05:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்:' சோழவந்தான் அருகே தென்கரையில் நடிகர் டி.ஆர். மகாலிங்கம் நுாற்றாண்டு விழா நடந்தது.
இதையொட்டி அவரது வீட்டில் கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் விழா துவங்கியது. அவரது பேரன் ராஜேஷ் குடும்பத்தினர் பங்கேற்றனர். நடிகர்கள் நாசர், ராஜேஷ், சந்தானபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். புகைப்படம் மற்றும் விருதுகள் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர். இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. ஒய்.ஜி.மகேந்திரன் நாடக குழுவினரின் 'சாருகேசி' நாடகம் நடந்தது. இன்று (ஜூன் 16) காலை மகாலிங்கம், கோமதி மகாலிங்கம் அறக்கட்டளை சார்பில் சிலை திறப்பு விழாவை பாடகி சுசீலா துவக்குகிறார். சிலையை நடிகர் ராதாரவி திறந்து வைக்கிறார்.