நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலைய பகுதிகள், வண்டியூர் டோல் கேட் மற்றும் மதுரை நகர், மாவட்ட எல்லைக்குள் பயணிக்கும் வழிகளில் ஏப்.9, 10ல் டிரோன்கள், ஆளில்லா வான்வெளி வாகனங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சங்கீதா எச்சரித்துள்ளார்.

