sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தேர்தல் விழிப்புணர்வு

/

தேர்தல் விழிப்புணர்வு

தேர்தல் விழிப்புணர்வு

தேர்தல் விழிப்புணர்வு


ADDED : ஏப் 09, 2024 12:43 AM

Google News

ADDED : ஏப் 09, 2024 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பாக மதுரை சொக்கிகுளம் உழவர்சந்தையில் தேர்தல் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

விவசாயிகள், நுகர்வோருக்கு ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து கலெக்டர் சங்கீதா விளக்கினார். 100 சதவீத ஓட்டுப்பதிவு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.

மஞ்சள் பை இலவசமாக வழங்கப்பட்டது. கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, மாவட்ட வன அலுவலர் தருண்குமார், வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ், துணை இயக்குநர்கள் அமுதன், மெர்சி ஜெயராணி, தனலட்சுமி, ராணி, மேரி ஐரின் அக்னிட்டா, கமலாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை சந்தை நிர்வாக அலுவலர் சுரேஷ், உதவி அலுவலர்கள் அசோக் மணி, பரமேஸ்வரன், ரமீலா செய்தனர்.






      Dinamalar
      Follow us