sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மின் மய பராமரிப்பு: ரயில் வழிகள் மாற்றம்

/

மின் மய பராமரிப்பு: ரயில் வழிகள் மாற்றம்

மின் மய பராமரிப்பு: ரயில் வழிகள் மாற்றம்

மின் மய பராமரிப்பு: ரயில் வழிகள் மாற்றம்


ADDED : மே 17, 2024 06:00 AM

Google News

ADDED : மே 17, 2024 06:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் மின்மய பராமரிப்பு பணிக்காக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம்-- புவனேஸ்வர் ரயில் (20895) மே 19 அன்று காரைக்குடி வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக மானாமதுரை, மதுரை, திண்டுக்கல் வழியாக இயக்கப்படும். அதே நாளில் திருவாரூர்-- காரைக்குடி ரயில் (06197) பெரிய கோட்டை வரையும், திருச்சி -- காரைக்குடி ரயில்கள் (06829/06126) செட்டிநாடு ரயில்வே ஸ்டேஷன் வரை மட்டுமே இயக்கப்படும்.

காரைக்குடி -- திருச்சி ரயில்கள் (06830/06125), திருச்சி -- ராமேஸ்வரம்ரயில்கள் (16849/16850) முழுமையாக ரத்து செய்யப்படும். காரைக்குடி-- திருவாரூர் ரயில் (06198) காரைக்குடியிலிருந்து மாலை 6:00 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 7:00 மணிக்கு புறப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us