தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்


ADDED : ஏப் 11, 2024 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2024 05:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம் : மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில், மெகா வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்து துவக்கி வைத்தார். 55 நிறுவனங்கள் நடத்திய நேர்முகத் தேர்வில் 1100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அதில் 324 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கல்லுாரி வேலைவாய்ப்பு அலுவலர் பிறையா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us