தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சுற்றுச்சூழல் தினவிழா

சுற்றுச்சூழல் தினவிழா

சுற்றுச்சூழல் தினவிழா


ADDED : ஜூன் 08, 2026 09:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2026 09:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை, ஜூன் 9 –மதுரை விவசாய கல்லுாரியில் நடந்த சுற்றுச்சூழல் தினவிழாவில் மண் மற்றும் சுற்றுச்சூழல் துறைத்தலைவர் கிறிஸ்டி நிர்மலா மேரி வரவேற்றார்.

முதல்வர் சந்திரமணி தலைமை வகித்தார்.பேராசிரியர்கள் சரவணபாண்டியன், ஜெகதீஸ்வரி, ஜெயபாலகிருஷ்ணன் பங்கேற்றனர். உதவி பேராசிரியர் முருகராகவன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us