ADDED : ஜூன் 08, 2026 09:21 PM
அ நிறம் | அளவு
மதுரை, ஜூன் 9 –
மதுரையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து நகர் காங்., சார்பில் தலைவர் நல்லமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
துணைத் தலைவர் செய்யதுபாபு, கவுன்சிலர்கள் முருகன், போஸ், வி முருகன், ஐ.என்.டி.யூ.சி., மாநில செயலாளர் ஜீவன் மூர்த்தி, வரதராஜன், நிர்வாகிகள் அசார் உசேன், சுப்பையா, பால்ராஜ், டாக்டர் ரவிச்சந்திரன், மகளிர் காங்., நிர்வாகிகள் சுஜாதா, அஷ்டலட்சுமி உள்ளிட்டோர் பங்கற்றனர். சீமானின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.
