ADDED : ஜூலை 25, 2026 06:53 PM
அ நிறம் | அளவு
மதுரை: த.மா.கா., தென்மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரையில் நடந்தது.
தலைவர் ஜி.கே. வாசன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி.,க்கள் சித்தன், உடையப்பன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ராஜேந்திரன், விடியல் சேகர், மாநில நிர்வாகிகள் காந்தி, பாட்ஷா, மாவட்ட தலைவர்கள் ராஜாங்கம், நடராஜன் பங்கேற்றனர்.
