தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கண்சிகிச்சை முகாம்

கண்சிகிச்சை முகாம்

கண்சிகிச்சை முகாம்


ADDED : ஜூலை 09, 2026 09:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 09:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தெற்கு தாலுகா மற்றும் வாசன் ஐ கேர் மருத்துவமனை சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது.

தாசில்தார் வளர்மதி துவக்கி வைத்தார். துணை தாசில்தார் இசக்கிமுத்து, இளநிலை வருவாய் ஆய்வாளர் ராமர் உட்பட பலர் பங்கேற்றனர். அலுவலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் பயன் பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us