sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பண்ணைப் பள்ளி பயிற்சி முகாம்

/

பண்ணைப் பள்ளி பயிற்சி முகாம்

பண்ணைப் பள்ளி பயிற்சி முகாம்

பண்ணைப் பள்ளி பயிற்சி முகாம்


ADDED : ஏப் 05, 2024 05:41 AM

Google News

ADDED : ஏப் 05, 2024 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநகர் : திருப்பரங்குன்றம் வேளாண் தொழில்நுட்ப மேலாண் முகமை திட்டத்தில் பண்ணை பள்ளி விளாச்சேரி விவசாயி சர்புதீன் வயலில் நடத்தப்பட்டது.

நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த இம்முகாமில், விதைப்பு முதல் அறுவடை வரை 6 வகுப்புகள் நடக்கிறது.. இதில் திரளான விவசாயிகள் பங்கேற்றனர். வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மானியங்கள், சாகுபடி தொழில் நுட்பங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்வது, உயிர் உரங்களை பயன்படுத்தும் முறை பற்றி ஓய்வு அலுவலர் குணசேகரன் பேசினார்.

நாற்றங்கால் தயாரிப்பு, ஒற்றை நாற்று நடவு, பயன்படுத்தும் முறை குறித்து தொழில்நுட்ப மேலாளர் லதா விளக்கினார். ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் அழகர், மகாலட்சுமி செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us