தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/பி.எஸ்.என்.எல்., நிறுவன தின விழா

பி.எஸ்.என்.எல்., நிறுவன தின விழா

பி.எஸ்.என்.எல்., நிறுவன தின விழா


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 07:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 07:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:

பி.எஸ்.என்.எல்., நிறுவன தினத்தை முன்னிட்டு மதுரை வணிகப்பகுதி அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் அலைபேசி திட்டங்களை விளக்கும் பதாகைகளை ஏந்தி ஊழியர்கள் பேரணி சென்றனர். நிறுவனத்தின் பல்வேறு சேவைகளை பொதுமக்களுக்கு புரியும் வகையில் சிறு நாடகமும் நடத்தப்பட்டது. காந்தி மியூசியம், ராஜா முத்தையா மன்றம் வழியாக தல்லாகுளம் பி.எஸ்.என்.எல்., அலுவலக வளாகத்தில் பேரணி நிறைவடைந்தது. பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான ஓவியம், வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றிபெற்றவர்களுக்கு மதுரை முதன்மை பொது மேலாளர் லோகநாதன் பரிசு வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us