ADDED : ஆக 07, 2026 06:42 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, பெஸ்ட் பல் மருத்துவக் கல்லுாரி சார்பில் இலவச பல் மருத்துவ முகாம் நடந்தது.
மாவட்ட செயலாளர் அழகேசன் வரவேற்றார். தலைவர் செல்லமுத்து, பொருளாளர் லட்சுமிகாந்தன், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஐசக் ராஜசேகர், சுகாதார ஆய்வாளர் ராமநாதன் கலந்து கொண்டனர். புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்து பல் மருத்துவ பேராசிரியர் பழனிவேல் பாண்டியன், மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு ஆலோசகர் டாக்டர் நாகநவீனா பேசினர். துணைத்தலைவர் நவீன் நன்றி கூறினார்.
