ADDED : ஆக 17, 2024 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வி.என். குளோபல் ரிசர்ச் பவுண்டேஷன் சார்பில் மதுரை வக்கீல் புதுத்தெருவில் உள்ள வி.என். நியூரோ கேர் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் நாளை (ஆக.18) காலை 9:00 முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது.
முகாமில் இ.சி.ஜி., கால் பாத உணர்ச்சி, ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். அலைபேசி: 98432 52029.