ADDED : ஆக 03, 2026 06:51 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: ஆஸ்டின்பட்டி ரூட்செட் பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி முகாம் அரசு சான்றிதழுடன் ஆக.
10ல் துவங்கி 30 நாட்கள் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை நடக்கிறது. உணவு, தங்குமிடம் இலவசம். 18 முதல் 50 வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம். விருப்பம் உள்ளவர்கள் 96262 46671ல் அல்லது https://forms.gle /LBnDGS2qLfv2RTzt7 லிங்கில் ஆக. 9க்குள் முன்பதிவு செய்ய வேண்டும். பயிற்சிக்கு வருபவர்கள் ஆதார், ஸ்மார்ட் கார்டு நகல், 100 நாள் வேலை திட்டத்தில் இருந்தால் அந்த அட்டை நகல், கல்வி, ஜாதி சான்றிதழ் நகல், வங்கி பாஸ் புக் நகல், இரண்டு பாஸ்போட் சைஸ் போட்டோ கொண்டு வர வேண்டும். 100 நாள் வேலை அட்டை உள்ள குடும்பத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இயக்குனர் பாலாஜி தெரிவித்தார்.
