தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சங்கராச்சாரியார் ஜெயந்தி

சங்கராச்சாரியார் ஜெயந்தி

சங்கராச்சாரியார் ஜெயந்தி


ADDED : ஆக 03, 2026 06:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 03, 2026 06:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழவந்தான்: முள்ளிப்பள்ளம் காஞ்சி காமகோடி பீட கிளையில் 69ஆவது பீடாதிபதி ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளின் 92வது ஜெயந்தி மகோத்ஸவம் நடந்தது.

காலை விக்னேஸ்வர, கோபூஜை நடந்தது. மாலை குரு வந்தனம், பெரியவர்களுக்கு பூஜை,கைத்திரிய உபநிஷத் பாராயணம், காமாட்சி அம்மனுக்கு பூஜை, தோடகாஷ்டகம், தீபாராதனை நடந்தது. இதைதொடர்ந்து நால்வர் காட்டிய வழி எனும் தலைப்பில் சிவயாழினி பேசினார். பெண்களுக்கு மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டன. அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் இந்தியன் வங்கி மேலாளர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். வெங்கட்ராமன் பூஜை செய்தார். நிர்வாகி பொறியாளர் ஸ்ரீகுமார், ஆசிரியர்கள் வீரமணிகண்டன், முத்துப்பாண்டி, ரமேஷ் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us