தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பிட்டர், எலக்ட்ரிக்கல் இலவச பயிற்சி

பிட்டர், எலக்ட்ரிக்கல் இலவச பயிற்சி

பிட்டர், எலக்ட்ரிக்கல் இலவச பயிற்சி


ADDED : ஜூலை 13, 2026 09:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2026 09:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மத்திய, மாநில அரசு நிதியின் கீழ் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் மதுரை எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் நிறுவனம் சார்பில் மூன்று மாதகால பிட்டர், எலக்ட்ரிக்கல் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ முடித்த 35 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஆதார், கல்விச் சான்றிதழ் நகல், ரேஷன் கார்டு நகல், போட்டோக்களுடன் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது மாதம் ரூ.10ஆயிரம் ஊக்கத்தொகை, மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகை, அரசு சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவு: 98946 90092.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us