sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்று முதல் இலவச பயிற்சி

/

இன்று முதல் இலவச பயிற்சி

இன்று முதல் இலவச பயிற்சி

இன்று முதல் இலவச பயிற்சி


ADDED : ஜூன் 21, 2024 04:43 AM

Google News

ADDED : ஜூன் 21, 2024 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை அவனியாபுரம் ஜெ.ஜெ., நகரில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம் (சிப்போ) சார்பில் தொழில் முனைவோருக்கான இலவச 3 மாத களிமண்பாண்டங்கள் தயாரித்தல் பயிற்சி இன்று(ஜூன் 21) முதல் அளிக்கப்படுகிறது.

சி.எப்.சி., கூட்டமைப்பு, ஜெ.ஜெ.நகர், அவனியாபுரம், மதுரை- 12 என்ற பகுதியில் பயிற்சி நடைபெறும். 8ம் வகுப்பு முடித்த 18 - 35 வயதுள்ள இருபாலரும் பங்கேற்கலாம். பயிற்சியின் போது உதவித்தொகையாக மாதம் ரூ.12 ஆயிரத்து 500 வழங்கப்படும். பயிற்சிக்குப் பின் சான்றிதழ் வழங்கப்படும். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2, ஆதார் அட்டை, கல்விச்சான்றிதழ் நகல்களை கொண்டு வரவேண்டும்.

தொடர்புக்கு: 78715 55825.






      Dinamalar
      Follow us