ADDED : ஆக 08, 2024 04:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மலேசியா கோலாலம்பூரில் 11வது சர்வதேச டேக்வாண்டோ போட்டி நடந்தது.
இதில் ஆடவர் 14 வயது பிரிவின் டேக்வாண்டோ பூம்சே போட்டியில் மதுரை டி.வி.எஸ்., மெட்ரிக் பள்ளி மாணவர் கேதார் தங்கப்பதக்கம் வென்றார். முதல்வர் அருணா குமாரி, பயிற்சியாளர் நாகராஜன் பாராட்டினர்.