ADDED : ஏப் 05, 2024 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண் தொழில்நுட்ப கல்லுாரி மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின்கீழ் வாடிப்பட்டியில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக செமினிபட்டி ராஜா தோட்டத்தில் மானாவாரியாக பயிர் செய்துள்ள மரவள்ளி கிழங்குடன் ஊடுபயிராக நடவு செய்யப்பட்ட வெங்காயத்தை விவசாயிகளுடன் சேர்ந்து மாணவிகள் அதுல்யா, சுவிதா, துர்கா தேவி, ஜனனி, நிவேதா, ரக் ஷனா, ரம்யா, சங்கவி, சினேகா அறுவடை செய்தனர்.
சின்ன வெங்காயத்தில்இருந்து தாள் பிரிக்கும்இயந்திரம், சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினர்.

