sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரை சிக்னல்களில் பசுமை நிழற்பந்தல்

/

மதுரை சிக்னல்களில் பசுமை நிழற்பந்தல்

மதுரை சிக்னல்களில் பசுமை நிழற்பந்தல்

மதுரை சிக்னல்களில் பசுமை நிழற்பந்தல்


ADDED : மே 05, 2024 03:53 AM

Google News

ADDED : மே 05, 2024 03:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை, : கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. சிக்னல்களில் சில நிமிடங்கள் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். இவர்களை பாதுகாக்க முக்கிய சிக்னல் சந்திப்புகளில் பசுமை நிழற்பந்தல் அமைக்க புதுச்சேரியை தொடர்ந்து மதுரை மாநகராட்சியும் நடவடிக்கை எடுத்துள்ளது.

கிருஷ்ணராயர் தெப்பம் - வடக்குவெளிவீதி சந்திப்பு சிக்னலில் நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலமடை, குருவிக்காரன் சாலை - காமராஜர் சாலை சந்திப்பு, கீழமாரட்வீதி - விளக்குத்துாண் சந்திப்புகளில் அமைக்கும் பணி நடக்கிறது.






      Dinamalar
      Follow us