ADDED : ஜூலை 30, 2026 11:54 PM
அ நிறம் | அளவு
மதுரை: உசிலம்பட்டி, விக்கிரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் பதிவான கொலை குற்ற வழக்கில் 4 வாலிபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பழங்காநத்தம் சத்தியராஜ் 27, சுந்தரராஜபுரம் கருப்பசாமி 24, ஜெய்ஹிந்த்புரம் ராஜ்குமார் 20, சிவகங்கை கீழகண்டனி தருண்குமார் 24, ஆகியோர் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக செயல்பட்டனர். இதையடுத்து இவர்கள் நால்வரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
