ADDED : ஜூலை 17, 2026 07:43 PM
அ நிறம் | அளவு
மேலுார், ஜூலை 18 -
மேலுார் தாலுகா அலுவலகம் முன்பு மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடந்தது.
தலைவர் நுார்முகமது தலைமை வகித்தார். முன்னாள் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், திலகராஜ், மேலூர் நகர் தலைவர் மகாதேவன், வழக்கறிஞர் துரைப்பாண்டி கலந்து கொண்டனர்.
