ADDED : ஆக 08, 2026 06:31 PM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுார் அனுமார் கோயில் தெரு ஜெனிபர் 29, சந்தைப்பேட்டை ஹக்கீம் சேட் 28.
இவர்கள் தங்கள் வங்கி கணக்கில் இணைய வழி மோசடியில் பெறப்பட்ட பணத்தை சட்டவிரோதமாக பரிவர்த்தனை செய்ததாக தேசிய குற்றப்பதிவேற்றத்துறை மூலம் புகார் வரவே இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல் மூவன் சிவல்பட்டி வைரமணி சட்டவிரோத பண பரிமாற்றம் செய்தது குறித்து விசாரணை நடக்கிறது.
