/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வைகைப் பாலம் 'பார்க்கிங்' பகுதி ஆகுமா
/
வைகைப் பாலம் 'பார்க்கிங்' பகுதி ஆகுமா
UPDATED : ஜூலை 01, 2024 07:14 AM
ADDED : ஜூலை 01, 2024 05:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீடுகளில் உடல், மனப்புழுக்கத்தில் உழல்பவர்கள், ஓசியில் 'ஏ.சி.,' சுகத்தை அனுபவிக்க நாடுவது மதுரை வைகை பாலத்தின் கீழ்ப்பகுதியைத்தான்.
சிம்மக்கல், கீழமாசி வீதி ரோட்டோரம் வாகனங்களை நிறுத்தி பொதுமக்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்துவோருக்கு வசதியாக, இந்த இடத்தை 'பார்க்கிங்' பகுதியாக்கி கட்டணம் வசூலித்தால் அரசுக்கு வருவாயும், நெரிசலுக்கு தீர்வும் கிடைக்கும். இடம்: யானைக்கல் தரைப்பாலம்