ADDED : ஆக 05, 2024 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் இயற்பியல் சங்க துவக்க விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார்.
துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். துறைத் தலைவர் மினிமாலா வரவேற்றார். காந்தி கிராம பல்கலை உதவி பேராசிரியர் நித்தியானந்தி பேசினார். உதவி பேராசிரியர் சங்கரநாராயணன் நன்றி கூறினர்.