/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பஸ் கண்ணாடி உடைப்பு சிறுவர்களிடம் விசாரணை
/
பஸ் கண்ணாடி உடைப்பு சிறுவர்களிடம் விசாரணை
UPDATED : ஏப் 22, 2024 07:31 AM
ADDED : ஏப் 22, 2024 06:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை கரிமேடு போலீஸ் ஸ்டேஷன் அருகே வந்த அரசு டவுன் பஸ்சை நிறுத்திய ஆறு சிறுவர்கள் பஸ் நிற்காததால் கல்வீசினர்.
பின்புற கண்ணாடி உடைந்தது. டிரைவர், கண்டக்டர் பஸ்சை நிறுத்தி பார்த்தபோது அவர்களையும் தாக்கினர். காயமுற்ற டிரைவர், கண்டக்டர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
கரிமேடு போலீசார் வந்து மூன்று சிறுவர்ளை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

