ADDED : ஜூலை 07, 2024 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்: மதுரை விளாச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில் இலவச நோட்டுகள், எழுது பொருட்கள் வழங்கப்பட்டன.
நிர்வாகிகள் ரவி, விஸ்வநாதன், சீனிவாசன், முத்துகிருஷ்ணன், விஜயராகவன், கண்ணன், தலைமை ஆசிரியர் கோமதி, ஆசிரியர்கள் கிருஷ்ணவேணி, பானுமதி, ரேணுகா, நந்தினி கலந்து கொண்டனர்.