நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை இ.பி.ஜி. மெட்ரிக் பள்ளியில் சோபுக்காய் கோஜுரியோ கராத்தே பள்ளி சார்பில் பயிற்சி முகாம், பட்டயத் தேர்வு நடந்தது. தலைமை பயிற்சியாளர் சுரேஷ்குமார் நடத்தினார்.
தேர்வு பெற்ற மாணவர்களுக்கு தாளாளர் லுாசிலா, முதல்வர் ஹெலன் எஸ்தர் சான்றிதழ் வழங்கினர். கராத்தே பள்ளி மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், பாலகாமராஜன் ஒருங்கிணைத்தனர்.

