நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : பேரையூர் தாலுகா நல்லமரம் பூங்காவனம் 65.
மருமகள் ராஜலட்சுமியுடன் பேரையூர் காஸ் ஏஜென்சிக்கு கைரேகை பதிவு செய்ய டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) நேற்று சென்றார். முக்குச்சாலை அருகே பின்னால் வந்த மதுரை - பேரையூர் தனியார் பஸ் மோதியதில் பூங்காவனம் இறந்தார். ராஜலட்சுமி காயமுற்றார். போலீசார் விசாரிக்கின்றனர்.

