
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: வாலாந்துார் அங்காள பரமேஸ்வரி கோயில் முன்பாக ஆட்டுக்கிடா முட்டு போட்டி நடந்தது.
48 ஜோடிகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற, அதிக எண்ணிக்கையில் முட்டிய கிடாய்களுக்கு சிறப்பு பரிசுகள், பங்கேற்ற கிடாய்களுக்கு பரிசுகள் வழங்கினர். தமிழ்நாடு கிடா முட்டு சங்கத் தலைவர் ரமேஷ், நடுவர்கள் வாலாந்துார் இளைஞர்கள் இணைந்து நடத்தினர்.

