ADDED : மே 08, 2024 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை உலகாணியில் மாவட்ட கிரிக்கெட் போட்டி நடந்தது.
விமான நிலைய அணி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான அணிகள் கலந்து கொண்டன. இதில் வெற்றி பெற்ற விமான நிலைய அணி வீரர்களைவிமான நிலைய இயக்குனர் முத்துக்குமார், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வ நாதன் வாழ்த்தினர்.

