நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : பேரையூர் நவநீதகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நேற்று மாலை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். மகா அபிஷேகம் பல்வேறு பக்தி நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
வீடுகளிலும் கிருஷ்ண ஜெயந்தி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இப்பகுதியில் பெற்றோர் குழந்தைகளை கிருஷ்ணராக பாவித்து பாதங்களில் மாவிட்டு நடக்க வைத்து பாதங்களை பதிவு செய்தனர்.

