நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் திருவள்ளுவர் நகர் முத்துமாரியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை நடந்தது.
அம்மனுக்கு அபிஷேகம் முடிந்து சிறப்பு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை கோயில் தலைவர் அன்பழகன், பொருளாளர் பாக்கியநாதன், செயலாளர் கதிரவன், நிர்வாகிகள் சின்னக்காளை, கார்த்திக், அருண் செய்திருந்தனர். பூஜாரி ஜெகன் பூஜை நடத்தினார்.