
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெறக்கோரி திருமங்கலம் வக்கீல் சங்கம் சார்பில் ஊர்வலம் நடந்தது.
தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். செயலாளர் அறிவொளி முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் கண்ணன், இணைச் செயலாளர் விஜய், பொருளாளர் தினேஷ்பாபு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.