ADDED : மார் 13, 2025 05:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: புது விளாங்குடி சச்சிதானந்தம் 40. பூமிநாதன் 51. கொத்தனார்களான இருவரும் 2017ல் டாஸ்மாக் கடை அருகே மது அருந்திய போது தகராறு ஏற்பட்டது.
சச்சிதானந்தத்தை தள்ளிவிட்டதில் அடிபட்டு இறந்தார். பூமிநாதனை செல்லுார் போலீசார் கைது செய்தனர். அவருக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை 4வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் உத்தரவிட்டார்.