ADDED : ஜூலை 21, 2026 07:12 PM
அ நிறம் | அளவு
மதுரை: சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை அரசு சட்டக் கல்லுாரியில் நடந்தது.
முதல்வர் குமரன் தலைமை வகித்தார். எஸ்.ஐ., நித்யா,‛காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்து அலைபேசியில் வைத்திருக்க வேண்டும். அவசர காலங்களில் உதவி தேவைப்படின் அதை பயன்படுத்த வேண்டும்’ என்றார். போலீசார் பாண்டியம்மாள், பார்கவி பங்கேற்றனர். உதவி பேராசிரியை சோனா நன்றி கூறினார்.
