தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாவு மில்லுக்கு பூட்டு

மாவு மில்லுக்கு பூட்டு

மாவு மில்லுக்கு பூட்டு


ADDED : ஜூலை 24, 2024 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 24, 2024 05:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம் : திருமங்கலம் மம்சாபுரத்தில் அனுமதியின்றி இயங்கிய மாவு மில்லால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் கலெக்டர் சங்கீதாவிற்கு கடிதம் எழுதியிருந்தார்.

நேற்று அந்த மாவு மில்லுக்கு நகராட்சி கமிஷனர் அசோக் குமார், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் 'சீல்' வைத்தனர். அதேபோல் திருமங்கலம் முன்சீப் கோர்ட் ரோட்டில் உள்ள அம்மா உணவகத்தில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டு திருக்குறள் எழுதப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us