ADDED : ஆக 16, 2024 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: வழக்கமாக தாமரைப்பூ ஒன்றின் விலை ரூ.6 முதல் ரூ.10 வரை விற்கப்படும். வரலட்சுமி நோன்பை முன்னிட்டு மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் நேற்று பூ ஒன்று ரூ.30க்கு விற்கப்பட்டது.
ஆடி கடைசி வெள்ளி என்பதாலும் வரலட்சுமி நோன்பை முன்னிட்டும் பூக்களின் விலை அதிகரித்தது.

