தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மண்டல பூஜை

மண்டல பூஜை

மண்டல பூஜை


ADDED : ஆக 26, 2024 06:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2024 06:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: அவனியாபுரம் அயன்பாப்பாக்குடி கொத்தாலத்து முனியாண்டி சுவாமி கோயிலில் ஆக.20 ல் காலை 7:00 மணிக்கு மேல் 108 சங்காபிஷேக 48 ம் நாள் மண்டல பூஜை நடந்தது.

இதையொட்டி தேவதா அனுக்ஞை, எஜமானர் அனுக்ஞை, விக்னேஸ்வர் பூஜை, மகாபூர்ணாஹுதி நடந்தது. இதையடுத்து காலை 8:30 மணிக்கு 48 வது நாள் மண்டல பூஜை, மகா கும்பாபிஷேகம் நடந்தது. பிரகாஷ் சிவாச்சாரியார் பூஜைகளை நடத்தினார். அபிஷேக, தீபாராதனையைத் தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. கொத்தாலத்தெரு, கிராம பொதுமக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us