ADDED : ஜூலை 26, 2026 06:24 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி.
நகர் வர சித்தி விநாயகர் கோயில் வளாகத்தில் ஜூன் 7ல் துர்க்கை அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. அன்றுமுதல் மண்டல பூஜை நடந்தது. நேற்று மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது. அம்மனுக்கு அபிஷேகங்கள் முடிந்து சிறப்பு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.
