நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மே 5 வணிகர் தினத்தை முன்னிட்டு அன்று மேலுார் கடைகளுக்கு ஒருநாள் விடுமுறை விடப்படுகிறது.
அன்று பொருட்கள் வாங்க கிராமங்களில் இருந்து வருவதை தவிர்க்க வேண்டும் என மேலுார் வணிகர்கள் முன்னேற்ற சங்கத் தலைவர் முத்துகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.