நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் கரூர் வைஸ்ய வங்கி கே.கே.நகர் கிளை, பி.ஜி.எம்., மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
சேர்மன் டாக்டர் பாரிபாலாஜி, நிர்வாக இயக்குநர் டாக்டர் தீபலட்சுமி, வங்கி துணை பொது மேலாளர் சதீஷ்பாபு, கிளை மேலாளர் சொர்ணலதா, எம்.ஏ.வி.எம்., பாலிடெக்னிக் கல்லுாரி நிர்வாகிகள் குமரகுரு, சந்திரசேகர், ஜெ.கே. ரெசிடென்சி கதிரேசன் ஆகியோர் துவக்கி வைத்தனர். எலும்பு திறன் அறியும் பரிசோதனை, ஜீரண சுரப்பிகள் பரிசோதனை, டயட்டீசியன் ஆலோசனை மற்றும் சர்க்கரை நோய் நோயாளிகளுக்கான பாத பரிசோதனை நடந்தது.