நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் த.மா.கா., கிழக்கு மாவட்ட உறுப்பினர் சேர்க்கை ஒத்தக்கடையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் பாரத் நாச்சியப்பன் தலைமையில் நடந்தது.
மாநில செயலாளர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தார். அமைப்புச் செயலாளர் காந்தி உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கி துவக்கி வைத்தார். வட்டார, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.