நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : பா.ஜ., அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவின் மாவட்ட தலைவர் சோமசுந்தரம் தலைமையில் பேரையூர் முக்குச்சாலையில் இருந்து அரசமரம் பஸ் ஸ்டாப் வரை தேசிய கொடியுடன் டூவீலரில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்றனர். தேச ஒற்றுமையை வலியுறுத்தினர். இனிப்புகள் வழங்கினர்.
நிர்வாகிகள் பாலமுருகன், அழகுராஜா, காம ராஜ், கருப்பசாமி, பரமசிவம், அய்யனார், கண்ணன் பங்கேற்றனர்.

