ADDED : ஆக 03, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை கூடல்புதுார் செல்லையா நகர் ஷிரிப்பிக் ராஜன் 22.
இவரது நண்பர்கள் விக்னேஷ் 24, மகேஷ் 25, ஆனந்த் 25. இவர்கள் தனியார் நிதிநிறுவன கலெக் ஷன் ஏஜென்ட். நேற்று முன்தினம் மாலை வீட்டருகே கிரிக்கெட் விளையாடினர். இரவில் செலவு கணக்கு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கிரிக்கெட் மட்டையால் ஷிரிப்பிக்ராஜனை தாக்கியதில் அவர் இறந்தார். மூவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
