ADDED : ஆக 02, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: தென்கரையில் தனியார் தேங்காய் கோடவுனில் ஜூலை 30ல் முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்த சஞ்சய்குமார் 25, வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
ஏற்கனவே 6 பேர் கைதான நிலையில் இதில் தொடர்புடைய முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்த சின்னப்பாண்டி மகன் தீபக்கும் 25, கைது செய்யப்பட்டார்.
