நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை சிக்கந்தர் சாவடி வேளாண் உணவு வர்த்தக மையத்தில் செயல்பட்டுவரும் உணவுப்பொருள் ஆய்வுக்கூடத்திற்கு தேசிய ஆய்வக அங்கீகாரம் (என்.ஏ.பி.எல்.) கிடைத்துள்ளது.
உணவுப் பொருள் பதனீட்டாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இந்த ஆய்வக வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.

