நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தானில் அ.ம.மு.க., சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
பேரூர் செயலாளர் திரவியம் தலைமை வகித்தார். மருத்துவரணி செல்வராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் மீனாட்சி சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.