நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டி நுாலகத்தில்நுாலக தின புத்தக கண்காட்சியை ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ., வாசுமுத்து, சமூக சிந்தனையாளர் பாலசுப்பிரமணியன் துவக்கி வைத்தனர்.
நுாலகர் மாசிலாமணி வரவேற்றார். வாசகர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கினர்.நுாலகர்கள் பிரேமா, முத்தையா ஏற்பாடு செய்திருந்தனர். எழுமலை நுாலகத்தை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்.
நுாலகர் வீரமணி நுாலகத்தின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.

